அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி 0
– அகமட் எஸ். முகைடீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்தார்.தேசிய வாசிப்பு மாத விழா – நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், பிரதம அதிதியாகக் கலந்து