தலைப்புச் செய்திகள்

பிரதமர்

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி சபைகள் சிவவற்றின் ஆயுட் காலங்களை நீடிக்கப்படவுள்ளதாக அரசியல்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 23 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன. இந்தஉள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலங்கள் கடந்த வருடம் டிசம்பர் 31ம்…

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு

0

உள்ளூராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக்காலம் இம் மாதத்துடன் நிறைவடைவதாக, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அந்த வகையில், 23 சபைகளின் பதவிக் காலம்…

அமைச்சரவையில் மாற்றமில்லை

அமைச்சரவையில் மாற்றமில்லை

0

அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது. புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வருடத்தில், அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு…

பொதுபலசேனாவின் காட்டுமிராண்டித்தனத்துக்கு, நல்லாட்சியில் இடமளிக்கக் கூடாது; ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் றிசாத் கடிதம்

0

– அஷ்ரப் ஏ. சமத்- புனித குர் ஆனை தடைசெய்யவேண்டும் என, பொதுபலசேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்து, இனங்களுக்குக்கிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தக்…

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு

0

அரச ஊழியர்களின் அடிப்பபடைச் சம்பளம் அடுத்த வருடம் முதல் 02 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்டும் என்று,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அண்மையில் அரச…

‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித

‘அந்த’ அமைச்சர் நானில்லை; ராஜித

0

எவன்காட் விவகாரம் தொடர்பில் கருத்து வௌியிட வேண்டாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில், வெளியிடப்பட்டுள்ள…

பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, திடீரென ஒலிவாங்கி செயற்படாமல் போனமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க பணிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில்…

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், மார்ச் மாதம் நடைபெறும்; பிரதமர் ரணில் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம்  மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதமர் இதனை கூறினார்.…

கல்முனை நகர அபிவிருத்திக்காக 800 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்கத் திட்டம், வங்கி முறிகள் மூலம் நஷ்டஈடு வழங்கவும் தீர்மானம்; அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

0

– எம்.வை. அமீர் –கல்முனை மாநகர அபிவிருத்திக்காக தனியார் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மு.கா. தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இதேவேளை,…

எதிர்கட்சி தலைவர் நியமனத்தினையடுத்து, விமல் வீரவன்ச சபையில் குழப்படி

0

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டமையினையடுத்து, சபையில் குழுப்பகரமான நிலைமை ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனின்…

‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள்

‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள்

0

– முஜீப் இப்றாஹிம் – பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு நிகழ்வு, இன்று காலை சுமார் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களோடு…

பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம்

பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம்

0

ரணில் விக்கிரமசிங்க – இன்று வெள்ளிக்கிழமை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.…