பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம்
🕔 August 21, 2015



ரணில் விக்கிரமசிங்க – இன்று வெள்ளிக்கிழமை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ரணில் விக்கிரமசிங்க, இம்முறையுடன் 04 ஆவது தடவையாக பிரதமர் பதவியினை வகிக்கின்றார். ஏற்கனவே 1993, 1994 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் பிரதமராகப் பதியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.


Comments



