தலைப்புச் செய்திகள்

நீதிமன்றம்

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு 427,500 ரூபாய் அபராதம்

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு 427,500 ரூபாய் அபராதம்

0

பணத்துக்காக பந்தயம் கட்டி – ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 15 பேருக்கு நேற்று (13) கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் 427,500 ரூபாயை அபராதமாக விதித்தது.…

கொழும்பு பிச்சைக்காரர்கள் குறித்து பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

0

பிச்சைக்காரர்களுக்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள சந்திகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பிச்சைக்காரர்களுக்கு…

யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஹலிய…

கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய – ஆலோசகர்கள் அடங்கிய 07 பேர் கொண்ட மருத்துவ குழுவினால்…

‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

0

பணமோசடி மற்றும் வற் வரி (VAT) மோசடிக்காக ‘லைக்கா மொபைல்’ (Lycamobile) குழுமத்தின், பிரான்ஸ் நிறுவனங்களுக்கு – பரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 மில்லியன் யூரோக்கள் (இலங்கைப்…

மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்

மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்

0

மான் இறைச்சிக் கறி சமைத்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது,…

ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

0

கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (02) அறிவித்தல் பிறப்பித்துள்ளார்.…

முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவை வெளியேற்றுமாறு நீதிமன்று உத்தரவு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன – சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க…

“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்”

“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்”

0

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்ட ரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன…

இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

0

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவுஸ்ரேலியாவினுள் பயணிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. . இதன்படி,…

நீதிமன்றக் கூரை மீதேறி நபர் ஒருவர் ஆர்ப்பாட்டம்

0

மெல்சிறிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, ஒருவர் இன்று (18) காலை குருநாகல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சட்டவிரோத மதுபான…

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க, புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

0

நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைக்கவும், நீதி முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், இலங்கையில் ‘மனு பேரம்பேசும் சட்டத்தை’ (Plea Bargaining law)…

கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பாரிசவாதம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

0

– பாறுக் ஷிஹான் – பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில்  இன்று (07) நடைபெற்றது. கல்முனை சட்டத்தரணிகள்…

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் வெளிநாடு செல்லத் தடை

0

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ட்விட்டர் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ்…

போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது

0

நீதிமன்று விதித்த அபாராதத் தொகையைச் செலுத்தும் போது, போலி நாணத்தாளை வழங்கிய 39 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டார். மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் நபரொருவருக்கு 21 ஆயிரம்…