மு.காங்கிரஸை அண்ணன் – தம்பி நடத்தும் கம்பனி போல் ஆக்கியுள்ளனர்: ஹக்கீம், ஹஸீர் குறித்து, முன்னாள் எம்.பி மன்சூர் காட்டம் 0
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பேரியக்கம் என்பதை மறந்து, அந்தக் கட்சியை அண்ணன் – தம்பி நடத்தும் ஒரு கம்பனியைப் போல் கொண்டு நிறுத்தி இருக்கிறார்கள்” என, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்ஐஎம். மன்சூர் தெரிவித்துள்ளார். “முஸ்லிம் காங்கிரஸுக்குள் – இடைநடுவில் பிழைப்புக்காக வந்தவர்கள், அந்தக் கட்சியின் லட்சியங்களை மறந்தவர்களாகக் கருத்துச் சொல்லும்