தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர், வீட்டு வாடகை செலுத்தாமை அம்பலம்

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர், வீட்டு வாடகை செலுத்தாமை அம்பலம்

0

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் செலுத்த வேண்டிய 1,793,480 ரூபாய் நிலுவையிலுள்ள வீட்டு வாடகையை வசூலிக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.…

“ஓ.எல் படிக்காதவர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, முஸ்லிம்களில் அமைச்சர்களாக நியமிக்க, தகுதியானவர்கள் இல்லை என்கிறீர்கள்”: நாடாளுமன்றில் ஆட்சியாளர்களைப் போட்டுத் தாக்கிய ஹிஸ்புல்லா

“ஓ.எல் படிக்காதவர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, முஸ்லிம்களில் அமைச்சர்களாக நியமிக்க, தகுதியானவர்கள் இல்லை என்கிறீர்கள்”: நாடாளுமன்றில் ஆட்சியாளர்களைப் போட்டுத் தாக்கிய ஹிஸ்புல்லா

0

க.பொ.த சாதாரண தரம் கூட (O/L) படிக்காதவர்களை – இந்த அரசாங்கம் தங்கள் அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, முஸ்லிம்களில் அமைச்சர்களாக நியமிப்பதற்கு தகுதியானவர்கள் இல்லை எனக் கூறிக்…

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 33 வீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 33 வீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

0

தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைத் தக்கவைத்துக் கொண்டே, மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஒரு தொழில்நுட்பக் கட்டமைப்பை தேர்தல் ஆணைக்குழு…

நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிரான மனு ஆய்வு நிறைவு: உரிய நேரத்தில் நீதிமன்றம் அறிவிக்கும்

நாடாளுமன்ற ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிரான மனு ஆய்வு நிறைவு: உரிய நேரத்தில் நீதிமன்றம் அறிவிக்கும்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்களை ரத்துச் செய்வதற்காக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மறுஆய்வை உச்ச நீதிமன்றம் முடித்துள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றம்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் வீடுகள் வழங்கப்பட்டமையை ரத்துச் செய்ய தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் வீடுகள் வழங்கப்பட்டமையை ரத்துச் செய்ய தீர்மானம்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு, கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட சலுகைகளை ரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  அரகலய போராட்டத்தின் போது, வீடுகள்…

இரட்டைக் கொடுப்பனவுகளில் ஒன்றை, 20 அமைச்சர்கள் நிராகரிப்பு

இரட்டைக் கொடுப்பனவுகளில் ஒன்றை, 20 அமைச்சர்கள் நிராகரிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர்களாக தங்களுக்கு உரித்தான எரிபொருள் கொடுப்பனவுகள் இனி தேவையில்லை என்று – சுமார் 20 அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு முறையாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள்…

தேசபந்துவை பணிநீக்கம் செய்யுமாறு, தேசிய மக்கள் சக்தியின் 115 எம்.பிகள் கையொப்பமிட்டு கடிதம் ஒப்படைப்பு

தேசபந்துவை பணிநீக்கம் செய்யுமாறு, தேசிய மக்கள் சக்தியின் 115 எம்.பிகள் கையொப்பமிட்டு கடிதம் ஒப்படைப்பு

0

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பணி நீக்கம் செய்யுமாறு கோரும் கடிதமொன்று, தேசிய மக்கள் சக்தியின் 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன்,…

வீடுகள் எரிக்கப்பட்டதாக கூறப்படும் எம்.பிகளுக்கு வழங்கப்பட்ட பணம் பற்றிய தகவல் வெளியானது: கெஹலியவுக்கு அதிக தொகை

வீடுகள் எரிக்கப்பட்டதாக கூறப்படும் எம்.பிகளுக்கு வழங்கப்பட்ட பணம் பற்றிய தகவல் வெளியானது: கெஹலியவுக்கு அதிக தொகை

0

‘அரகலய’ போராட்டத்தின் தொடர்ச்சியாக 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது, தங்கள் வீடுகள் எரிக்கப்பட்டதாகக் கூறி – நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர்…

தேசிய மக்கள் சக்தி எம்.பிகளின் சம்பளம் ஒரே கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொது சேவைக்காக பயன்படுத்தப்படுகிறது

0

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளங்களும் கொடுப்பனவுளும் ஒரே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில்…

வறிய மக்களுக்கு ஆதரவளிக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து, மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள், எம்.பிகளின் பெயர்கள் அம்பலம்

0

ஜனாதிபதி நிதியத்தின் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட வகையில், முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் வைத்தியச் சிகிச்சைக்காக – நிதியுதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று (17) தெரிவிக்கப்பட்டுள்ளது. வறிய…

உத்தியோகபூர்வ வீடுகளைப் பெறுவதற்காக 35 எம்.பிகள் விண்ணப்பம்

உத்தியோகபூர்வ வீடுகளைப் பெறுவதற்காக 35 எம்.பிகள் விண்ணப்பம்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 35 பேர் – மாதிவல வீடமைப்புத் தொகுதியில் உள்ள உத்தியோகபூர்வ வீடுகளைப் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர் என்று, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் என்ன?: செயலாளர் நாயகம் தெளிவுபடுத்தினார்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், மாறாக கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை உள்ளது எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெளிவுபடுத்தியுள்ளார். தொலைக்காட்சி…

டக்ளஸ், சுமந்திரன், பிள்ளையான், வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட முன்னாள் எம்.பிகள் பலர் தோல்வி

0

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர். தோல்வியடைந்தோர் விபரம் வருமாறு; 01) எம்.ஏ. சுமந்திரன் – இலங்கை தமிழரசுக் கட்சி (யாழ்ப்பாணம்)02)…

மூவர் தவிர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் மீள அழைப்பு

மூவர் தவிர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் மீள அழைப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீள அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட…

வட போச்சே: 85 எம்.பிகளுக்கு ஓய்வூதியம் இல்லை

வட போச்சே: 85 எம்.பிகளுக்கு ஓய்வூதியம் இல்லை

0

முன்னைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர் கலைக்கப்பட்டமையினால், 85 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது.  1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர்…