
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.
தோல்வியடைந்தோர் விபரம் வருமாறு;
01) எம்.ஏ. சுமந்திரன் – இலங்கை தமிழரசுக் கட்சி (யாழ்ப்பாணம்)
02) தர்மலிங்கம் சித்தார்த்தன் – புளட் இயக்க தலைவர் (யாழ்ப்பாணம்)
03) அங்கஜன் ராமநாதன் – (யாழ்ப்பாணம்)
04) எஸ். கஜேந்திரன் – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (யாழ்ப்பாணம்)
05) டக்ளஸ் தேவாந்தா – ஈபிடிபி – தலைவர் (யாழ்ப்பாணம்)
06) குலசிங்கம் திலீபன் -ஈபிடிபி (வன்னி மாவட்டம்)
07) பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (மட்டக்களப்பு)
08) கோவிந்தம் கருணாகரன் (மட்டக்களப்பு)
09) ஏ. அரவிந்த குமார் (பதுளை)
10) வடிவேல் சுரேஷ் (பதுளை)



