உள்ளுராட்சிமன்ற தேர்தல்; டிசம்பர் 27 தொடக்கம் வேட்புமனு தாக்கல்
உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்வதற்கான அறிவிப்பினை விடுப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க, 27ஆம் திகதி முதல் 30ஆம்…
