கொவிட் காலத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனம் ஊடாக அன்டிஜென், பிசிஆர் உபகரணங்களை, அப்போதைய அரசாங்கம் இறக்குமதி செய்தமை அம்பலம்
கொவிட் 19 தொற்றுநோய் நிலவிய காலத்தில் – தேசிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்தால் பிசிஆர் (PCR) மற்றும் விரைவான அன்டிஜன்…
