விளிக்காத சாணக்கியமும், கடுப்பான கிழக்குச் சுகாதாரமும்
– மரைக்கார் –நிந்தவூரில் ‘அலியா’வில் போட்டியிடும் ஆட்களை ஆதரித்து சில நாட்களுக்கு முன்னர் பெரிய கூட்டமொன்று நடந்தது. அதில் சாணக்கியம்தான் பிரதம அதிதியாகப் பங்கேற்றிருந்தார். வழமையாக நீண்ட உரையாற்றும்…
