தலைப்புச் செய்திகள்

கண்டி

கெஹலியவின் பெயரிலுள்ள பாடசாலைக்கு வேறு பெயர் மாற்றுமாறு உத்தரவு

0

மத்திய மாகாணத்தின் கண்டி – வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவில் அமைந்துள்ள ‘கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலை’யின் பெயரை, ‘குண்டசாலை அரச ஆரம்பப் பாடசாலை’ என…

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் குறைந்த பட்ச பெரும்பான்மையினையும் பெறாது: மு.கா தலைவர் ஹக்கீம்

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் குறைந்த பட்ச பெரும்பான்மையினையும் பெறாது: மு.கா தலைவர் ஹக்கீம்

0

தேசிய மக்கள் சக்தி இம்முறை நாடாளுமன்றில் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெறாது என்பதை திண்ணமாக கூறலாம் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி…

ஹரீஸுக்கு தேசியப்பட்டியல்; சாதகமாக பரிசீலிக்கின்றோம்: கண்டியில் ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

ஹரீஸுக்கு தேசியப்பட்டியல்; சாதகமாக பரிசீலிக்கின்றோம்: கண்டியில் ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

0

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பெயரை, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டிலில் முதலாவதாக உள்வாங்குவது தொடர்பில் சாதகமாக பரிசீலித்து வருவதாக, முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற…

பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

0

கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கண்டி – ஹீரஸ்ஸகல பிரதேசத்தில்…

பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில்

பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில்

0

பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவன் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் கண்டி – அம்பிட்டியவில் நடந்துள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான மாணவர் பலத்த காயமடைந்த நிலையில்,…

பாடசாலை ஆசிரியைக்கும், பெண் ஒருவருக்கும் ஏற்பட்ட ஒருபாலினக் காதல்; வீட்டை விட்டு ஓடிய நிலையில், பொலிஸாரிடம் சிக்கினர்: பிள்ளைகளுடன் கணவர்கள் வந்த போது பரபரப்பு

0

கண்டியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு பெண்களின் கணவர்கள், அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதால் கண்டி பொலிஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

ஆசியாவில் நீளமான கட்டடம் போகம்பர சிறைச்சாலையை, ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முன் வந்துள்ளனர்

ஆசியாவில் நீளமான கட்டடம் போகம்பர சிறைச்சாலையை, ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முன் வந்துள்ளனர்

0

– முனீரா அபூபக்கர் – போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன் வந்திருக்கிறார் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…

கட்டுப்பாட்டு மருந்துகளை பெருமளவில் விற்பனை செய்த வைத்தியர் கைது

கட்டுப்பாட்டு மருந்துகளை பெருமளவில் விற்பனை செய்த வைத்தியர் கைது

0

பெருமளவிலான கட்டுப்பாட்டு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கண்டி – கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் பல்வேறு பகுதிகளில்…

பகிடிவதை செய்த 10 பேருக்கு கடூழிய சிறைத்தண்டணை; பாதிக்கப்பட்டவருக்கு 55 லட்சம் நஷ்டஈடு: கண்டி நீதிமன்றம் உத்தரவு

பகிடிவதை செய்த 10 பேருக்கு கடூழிய சிறைத்தண்டணை; பாதிக்கப்பட்டவருக்கு 55 லட்சம் நஷ்டஈடு: கண்டி நீதிமன்றம் உத்தரவு

0

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டு பகிடிவதை குற்றத்தில் ஈடுபட்டமையை ஏற்றுக் கொண்ட 10 பட்டதாரிகளுக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை, கண்டி…

மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது

மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, 29 வயது ஆசிரியர் கைது

0

மாணவியர் மூவரை – பாடசாலை வளாகத்துக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் நுவரெலியா – வலப்பனை கல்வி வலயத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய்…

நான்கு வருடங்களில் 05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள், விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துள்ளனர்: கணக்கெடுப்பில் தகவல்

0

பதினாறு வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் – நான்கு ஆண்டுகளுக்குள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துள்ளனர் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2018 ஆம்…

இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலை, ஐந்து நட்சத்திர ஹோட்டலாகிறது

0

இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலையான – கண்டி போகம்பர சிறைச்சாலையை சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…

நபரொருவரை அடித்துக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு மரண தண்டனை

0

நபரொருவரை 2010 ஆம் ஆண்டு தாக்கி கொலை செய்த வழக்கில் – மத்திய மாகாண மேல் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கண்டி குருபெத்த…

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மகனிடம், போக்குவரத்துப் பொலிஸார் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு

0

கண்டி – கலகெதர பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனிடம் லஞ்சம்…

போகம்பர சிறைச்சாலையிலுள்ள எஹலபொல மாளிகையை, தலதா மாளிகை ஏற்காவிட்டால், முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானம்

போகம்பர சிறைச்சாலையிலுள்ள எஹலபொல மாளிகையை, தலதா மாளிகை ஏற்காவிட்டால், முதலீட்டுத் திட்டத்திற்கு பயன்படுத்த தீர்மானம்

0

– முனீரா அபூபக்கர் – கண்டி – போகம்பர சிறைச்சாலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹலபொல மாளிகையை – தலதா மாளிகை ஏற்காவிட்டால், அதனை முதலீட்டுத் திட்டத்திற்கு…