மைத்திரியை நம்பி, அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது: ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வார்த்தைகளை நம்பி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் இறங்கிவிடக் கூடாது என்று, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். முதலில் தற்போதுள்ள அரசாங்கத்திலிருந்து, ஸ்ரீலங்கா…
