மஹிந்தவின் பாத யாத்திரை, கனேதென்னவில் நிறுத்தம்

🕔 July 28, 2016

Pada Yatra - 082ன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை கனேதென்ன – ஹிகுல பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

பேராதனையில் இன்று காலை இவர்களின் பாத யாத்திரை ஆரம்பமானது.

எதிர்வரும் 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பாத யாத்திரையானது, இறுதி நாளன்று கொழும்பை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய பாத யாத்திரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்