மஹிந்தவின் பிறந்த தினத்தன்று, புதிய கட்சி உதயம்

🕔 October 26, 2016

Mahinda - 055ன்றிணைந்த எதிர்ணியினரின் புதிய கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் நொவம்பர் மாதம் 18 ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு 71 வயது நிறைவடைகிறது.

இந்த நிலையில், புதிய கட்சிக்கு 10 லட்சம் அங்கத்தவர்கள் சேர்க்கப்படவுள்ளனர் என்று ஒன்றிணைந்த எதிரணி தெரிவிக்கிறது.

இதேவேளை, புதிய கட்சிக்கான தொகுதி அமைப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய கட்சி தொடர்பா கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில், நாடு முழுவதும் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்