தலைப்புச் செய்திகள்

இலங்கை

ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: ஒப்பந்தம் கைச்சாத்து

ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: ஒப்பந்தம் கைச்சாத்து

0

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையை ஒல்லாந்தர் (தற்போதைய நெதர்லாந்து) ஆட்சி செய்த போது, அவர்கள் இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற பண்டைய பொருட்களையும், அவர்கள் இலங்கையில்…

இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

0

இந்தியாவில் இருந்து அடுத்த 3 மாதங்களில் 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்…

ஜனாதிபதி ரணில் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் காபன் சீராக்கல் ஒப்பந்தம் கைச்சாத்து

ஜனாதிபதி ரணில் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் காபன் சீராக்கல் ஒப்பந்தம் கைச்சாத்து

0

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (22)…

முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது

முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது

0

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்ட கடனுதவியில் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பதில் நியதிமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத்…

‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு

‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு

0

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று இன்று (21) காலை இடம்பெற்றது.…

இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

0

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் பதவிகளை இழந்ததன் பின்னர், அந்த அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச்…

இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம்

இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம்

0

– முன்ஸிப் அஹமட்- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சில்லறையாக 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்த முட்டைகள் மிகவும் சிறியவை என்றும்,…

இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் இம்மாத இறுதியில் மூடப்படுகிறது

0

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் 2023 ஜூலை 31 முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் – இலங்கை மற்றும் மாலைதீவுகளுடனான…

புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம்

புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம்

0

வெளிநாடுகளில பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் கடந்த ஜூன் 23, 2023 நிலவரப்படி 476 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 14,805 கோடி ரூபாய்) நாட்டுக்கு அனுப்பி…

ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் இருவர் மரணம்

0

ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் இருவர் அங்கு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர்…

இடைநிறுத்திய சேவையை சீன விமான நிறுவனம் இலங்கைக்கு மீண்டும் தொடங்கியது

0

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் பரவிய கொவிட் தொற்றுநோய் காரணமாக தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த சீன விமான நிறுவனமான ‘ஏர் சைனா’ (Air China), நேற்று…

இலங்கையிலிருந்து செல்லும் முதலாவது ஹஜ் குழுவுக்கு பிரியாவிடை: சஊதி தூதுவரும் கலந்து கொண்டார்

0

இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களின் முதலாவது குழுவுக்கான பிரியாவிடை – இன்று (04) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சஊதி தூதுவர்…

இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது

0

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க இரண்டு அசாங்கங்களுக்கும் இடையில் திருத்த ஒப்பந்தமொன்று இன்று (30)…

பூமியின் குறைந்த புவி ஈர்ப்பு இலங்கையில்: நாசா கண்டறிந்தது

0

பூமியின் மிகக் குறைந்த ஈர்ப்பு, இலங்கையின் தெற்கு முனையிலும் மாலைதீவுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளிலும் காணப்படுவதாக ஆய்வொன்றில் நாசா கண்டறிந்துள்ளது. அத்துடன், ஹட்சன் விரிகுடா…

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத் தொகை அதிகரிப்பு

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத் தொகை அதிகரிப்பு

0

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2023 ஏப்ரல் மாதம் நாட்டுக்கு அனுப்பிய பணம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (இலங்கைப் பெறுமதியில் 14,243 கோடி ரூபா) பதிவாகியுள்ளது. தொழிலாளர்…