Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம்

அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம் 0

🕔21.Apr 2017

மோட்டார் பைக் விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த  நிலையில்  சிகிச்சை பெற்று வந்த அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ. இர்பான் (வயது 25), இன்று வெள்ளிக்கிழமை மரணமானார். நண்பருடன் மோட்டார் பைக்கில் அக்கரைப்பற்று சென்று வரும் போது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு

மேலும்...
பிரதேச செயலாளர் ஹனீபாவின் இடமாற்றம், அட்டாளைச்சேனைக்கு பெரும் இழப்பு: கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

பிரதேச செயலாளர் ஹனீபாவின் இடமாற்றம், அட்டாளைச்சேனைக்கு பெரும் இழப்பு: கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔19.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஐ.எம். ஹனீபா இடம் மாறி சென்றமையினால், அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்று, கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். “மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்ற அதிகாரிகளின் மனம் புன்படாத வகையில் நாம் செயற்பட

மேலும்...
அமைச்சரின் அடாவடியும், அட்டாளைச்சேனையின் அவலமும்: மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென அக்கறையாளர்கள் கோரிக்கை

அமைச்சரின் அடாவடியும், அட்டாளைச்சேனையின் அவலமும்: மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென அக்கறையாளர்கள் கோரிக்கை 0

🕔19.Apr 2017

– நவாஸ் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு  செயலாளர் ஒருவர் இல்லாமையால், அங்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் தற்போதைய  அவல நிலைக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்தான் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் அப் பிரதேச மக்கள் மேலும் கூறுகின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக்

மேலும்...
அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை இடம் மாற்றுவதென தீர்மானம்

அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை இடம் மாற்றுவதென தீர்மானம் 0

🕔18.Apr 2017

– எம்.ஜே.எம். சஜீத் –அட்டாளைச்சேனை பொது நூலகத்துக்கு முன்னாலுள்ள மீன் சந்தையை, பொருத்தமான இடமொன்றுக்கு மாற்றுவதென, அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில், இன்று செவ்வாய்கிழமை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் ரி.

மேலும்...
டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள்

டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள் 0

🕔7.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – டெங்கு காய்ச்சலின் தீவிரம் சற்று குறையத் துவங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட திடீர் மரணங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால், டெங்கு அபாயம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும், வெள்ளம் வந்த பிறகே அணை கட்டிப் பழகிய தோசம், நம்மை விட்டு இன்னும் போகவில்லை என்பதற்கு – டெங்கு மரணங்களின்

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 03 மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 03 மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி 0

🕔29.Mar 2017

இம்முறை வெளியான கல்வி பொதுதராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் மூன்று மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தரச் சித்தி பெற்றுள்ளனர். இதேவேளை, இப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களிள் 98% சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பொதுதராதரப் பத்திர உயர்தர பிரிவில் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை

மேலும்...
அட்டாளைச்சேனையில் பொது மக்கள் நடமாடும் சேவை; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு

அட்டாளைச்சேனையில் பொது மக்கள் நடமாடும் சேவை; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு 0

🕔18.Mar 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையில், மருத்துவம், பிரதேச செயலகத்தின் சேவைகள், தபால் சேவை மற்றும் காணாமல் போன ஆவணங்களுக்கான முறைப்பாட்டு பதிவுகளை வழங்கும் பொலிஸாரின் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள்

மேலும்...
பிரதேச செயலாளர் ஹனீபாவின் தற்காலிக சேவையிழப்பு குறித்து அட்டாளைச்சேனை பொதுமக்கள் கவலை; கடமைக்கு திரும்புமாறும் கோரிக்கை

பிரதேச செயலாளர் ஹனீபாவின் தற்காலிக சேவையிழப்பு குறித்து அட்டாளைச்சேனை பொதுமக்கள் கவலை; கடமைக்கு திரும்புமாறும் கோரிக்கை 0

🕔16.Mar 2017

– நவாஸ் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு தடுக்கப்பட்டமையினையடுத்து, பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா கடந்த சில வாரங்களாக பிரதேச செயலகத்துக்கு வருகை தருவதிலிருந்தும் தவிர்ந்து வருகின்றார். சமூக அக்கறையும், நேர்த்தியான நிருவாக சேவை அனுபவத்தினையும் கொண்ட பிரதேச செயலாளர் ஹனீபாவின் இந்த இடைக்கால சேவை இழப்பு தொடர்பில், அட்டாளைச்சேனை

மேலும்...
அப்பம்

அப்பம் 0

🕔15.Mar 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உம்ரா கடமைக்கான பயணத்தினை மேற்கொள்ளும் பொருட்டு, கடந்த வாரம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சஊதி அரேபியா செல்லவிருந்தார். தலைவரை வழியனுப்பி வைப்பதற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும், அவரின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதன்போது, சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரும் அங்கு வந்தார். தலைவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

மேலும்...
நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே

நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக, அங்குள்ள உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது இந்த வைத்தியசாலைக்கு ஐந்து வைத்தியர்கள் தேவையாக உள்ள நிலையில், மூன்று வைத்தியர்கள் மாத்திரமே இங்கு பணியாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் 250 க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை

மேலும்...
சுகாதார அமைச்சின் ஆலோசகராக, டொக்டர் நக்பர் நியமனம்

சுகாதார அமைச்சின் ஆலோசகராக, டொக்டர் நக்பர் நியமனம் 0

🕔9.Mar 2017

– றிசாத் ஏ காதர் – சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சின் ஆலோசகராக டொக்டர் கே.எல். நக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான கடிதம் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சுக்கான ஆலோசகர்களை,  துறைசார் அமைச்சர் நியமிப்பது வழமையாகும்.மேற்படி நியமனத்துக்கிணங்க, இம் மாதம் 03 ஆம்

மேலும்...
தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும்

தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும் 0

🕔27.Feb 2017

-அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தொடர்ந்தும் எம்.எச்.எம். சல்மான் வகித்து வருகின்றபோதும், அது குறித்து சொரணையற்றிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை எம்.எச்.எம். சல்மானிடமிருந்து பெற்று, மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு வழங்கவுள்ளதாக

மேலும்...
அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔21.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – போட்டிப் பரீட்சையின்றி, 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடியாக அரச வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி, அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கட்டிடத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் ஏற்பாடு

மேலும்...
ஒளிர தவிக்கும் மின் குமிழ்கள்; அட்டாளைச்சேனையின் அவலம்

ஒளிர தவிக்கும் மின் குமிழ்கள்; அட்டாளைச்சேனையின் அவலம் 0

🕔4.Feb 2017

– ஏ.பி. அன்வர் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களில் புதிதாக மின் கம்பங்கள் நிர்மாணிக்கப்பட்டு, அவற்றில் மின் குமிழ்களும் பொருத்தப்பட்டுள்ள போதும், இன்னும் அவை ஒளிர விடப்படாமை தொடர்பில், பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, இதற்கான நிதி ஒதுக்கீட்டினை வழங்கியிருந்தது. குறித்த மின் கம்பங்களை அமைக்கும் பணி, அட்டாளைச்சேனை தேசிய

மேலும்...
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வீதி வளைவில், கார் விபத்து

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வீதி வளைவில், கார் விபத்து 0

🕔4.Feb 2017

– ஹனீக் – அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவில் இன்று சனிக்கிழமை கார் ஒன்று விபத்துக்குள்ளாது. வீதி வளைவில் திரும்ப வேண்டிய குறித்த கார், நேராகப் பயணித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது. வீதியை விட்டு விலகிய வாகனம், அங்கிருந்த வீதிச் சமிக்ஞை தூண் மற்றும் வீடொன்றின் சுற்று மதில் ஆகியவற்றினை மோதி உடைத்துள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்