அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 03 மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

🕔 March 29, 2017
ம்முறை வெளியான கல்வி பொதுதராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் மூன்று மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தரச் சித்தி பெற்றுள்ளனர்.
இதேவேளை, இப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களிள் 98% சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பொதுதராதரப் பத்திர உயர்தர பிரிவில் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின் படி, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை குறிப்பிடத்தக்க அடைவுகளைப் பெற்றிருப்பதாக, அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்