ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம் 0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என – அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் – ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.