ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: சன்டே டைம்ஸ் தெரிவிப்பு

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: சன்டே டைம்ஸ் தெரிவிப்பு 0

🕔28.Feb 2021

மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்கான அதற்கான அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ‘த சன்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதன்பொருட்டு, ஆளும் கூட்டணியை உருவாக்கும் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை அவர் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் அந்தச் செய்தி

மேலும்...
‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு

‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔27.Feb 2021

முஸ்லிம் மக்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புகள் மற்றும் ஏனைய வசதிகள் கிடைக்குமாயின் மாகாண சபைகள் அவசியமில்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லா, நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற 12 கட்சிகளில் கூட்டத்தின் போதே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றிய ஹரீன்: சாதாரண தரம் சித்தியடையாதவர் என்றவருக்கு ‘டோஸ்’

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றிய ஹரீன்: சாதாரண தரம் சித்தியடையாதவர் என்றவருக்கு ‘டோஸ்’ 0

🕔26.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தான் பெற்ற பெறுபேறுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் அமைச்சர் ஒருவர், ஹரீன் பெனாண்டோ – க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை எனக் கூறியபோது, தனது தகைமையை வெளிடுவேன் என ஹரீன் குறிப்பிட்டிருந்தார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்

மேலும்...
கொரோனா தொற்று உடல்களை அடக்கம் செய்ய அனுமதி: நள்ளிரவில் வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

கொரோனா தொற்று உடல்களை அடக்கம் செய்ய அனுமதி: நள்ளிரவில் வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔26.Feb 2021

கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதற்கிணங்க, கடந்த 10 மாதங்களாக கொரோனா பாதிப்புக்குள்ளான உடல்கள் தகனம் மட்டும் செய்யப்படும் அரசாங்கத்தின் கொள்கை முடிவுக்கு வந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வதை

மேலும்...
கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகிறது

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகிறது 0

🕔25.Feb 2021

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கொரோனாவால் உயிரிழப்போர் அனைவரையும் கட்டாயம் தகனம் செய்யும் நடைமுறை தற்போது வரை இருந்து வருகிறது. இதற்கு முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை

மேலும்...
மருதமுனை பளீல் மௌலானாவின் 08ஆவது நினைவு நிகழ்வு

மருதமுனை பளீல் மௌலானாவின் 08ஆவது நினைவு நிகழ்வு 0

🕔25.Feb 2021

– ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ் – தென்கிழக்கு பிரதேசத்தின் மூத்த கல்வி அதிகாரிகளில் ஒருவரான மருதமுனையை சேர்ந்த மர்ஹூம் ஐ. எம். எஸ்.எம். பளீல் மௌலானாவின் 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நினைவு தின நிகழ்வும் பாடசாலைக்கு அன்பளிப்பு வழங்குதலும் இன்று வியாழக்கிழமை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. மருதமுனை பளீல் மௌலான பவுண்டேஷன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. பாடசாலையின் அதிபர் ஏ. எல். சக்காப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,

மேலும்...
தடை விதிக்கப்பட்ட உறுப்பினர், சபை அமர்வுக்கு வருகை; கையொப்ப புத்தகம் மறுப்பு: கல்முனை மாநகர சபையில் சம்பவம்

தடை விதிக்கப்பட்ட உறுப்பினர், சபை அமர்வுக்கு வருகை; கையொப்ப புத்தகம் மறுப்பு: கல்முனை மாநகர சபையில் சம்பவம் 0

🕔25.Feb 2021

– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபையில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், அதனை மீறி மாதாந்த சபை அமர்வுக்கு சமூகமளித்திருந்த போதிலும் ஒழுக்காற்று நடவடிக்கையின் பிரகாரம் அவருக்கு கையொப்பமிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.   கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை, அவரின் கட்சியே நிராகரித்தது

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை, அவரின் கட்சியே நிராகரித்தது 0

🕔25.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன,

மேலும்...
மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்: நடந்தது என்ன?

மட்டக்களப்பில் மாணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியைக்கு இடமாற்றம்: நடந்தது என்ன? 0

🕔25.Feb 2021

– அஹமட் – மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கும் அவரின் தாயாருக்கும் தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், குறித்த ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பணிபுரியும் பிரசாந்தி சுகுணன் எனும் ஆசிரியை, கடந்த சில நாட்களுக்கு முன்னர்,

மேலும்...
45 கிலோகிராம் ஹெரோயினுடன் ராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது

45 கிலோகிராம் ஹெரோயினுடன் ராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது 0

🕔25.Feb 2021

ராணுவ சிப்பாய் ஒருவரும், ராணுவத்தை விட்டு விலகிய ஒருவரும் 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று வியாழக்கிழமை காலை ஹொரன பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பாணந்துறை அலுவலக அதிகாரிகள் மேற்படி

மேலும்...
நிதி மோசடி வழக்கிலிருந்து, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிப்பு

நிதி மோசடி வழக்கிலிருந்து, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிப்பு 0

🕔25.Feb 2021

நிதி மோசடி குற்றச்சாட்டு வழக்கு ஒன்றிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் – குறித்த வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்துள்ளது. இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில், குறித்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 லட்சம் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக, சட்டமா அதிபர் தாக்கல் செய்த

மேலும்...
பாகிஸ்தான் பிரதமர் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: நடந்தது என்ன? Exclusive report

பாகிஸ்தான் பிரதமர் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: நடந்தது என்ன? Exclusive report 0

🕔24.Feb 2021

– மப்றூக் – கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படும் விவகாரத்துக்கு முடிவுகட்டுவது தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களுடன் தான் பேசியதாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இதனை அந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். கொழும்பிலுள்ள சங்ரிலா

மேலும்...
இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து 0

🕔24.Feb 2021

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் – இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று செவ்வாய்கிழமை இலங்கை வந்தடைந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையினை அடுத்து, இரண்டு

மேலும்...
பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு

பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு 0

🕔24.Feb 2021

– நூறுல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கலை, கலாச்சார பீட அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தலைமையில் நடைபெற்ற

மேலும்...
ஒரு லட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி தெளிவூட்டல்

ஒரு லட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி தெளிவூட்டல் 0

🕔24.Feb 2021

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் பெற்றுள்ளவர்கள் நிரந்தர ஊழியர்களாக சுகாதார சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என பரவிவரும் வதந்தி முற்றிலும் தவறானது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று

மேலும்...