பிரபல வர்த்தகரும், இலங்கையின் மூன்றாவது பிரதமரின் மருமகனுமான லலித் கொத்தலாவல மரணம்

பிரபல வர்த்தகரும், இலங்கையின் மூன்றாவது பிரதமரின் மருமகனுமான லலித் கொத்தலாவல மரணம் 0

🕔21.Oct 2023

பிரபல வர்த்தகரும், செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல இன்று காலை (21) காலமானார். நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலமாகும் போது அவருக்கு 85 வயது. அவர் செலிங்கோ குழுமத்தின் தலைவர் என்பதுடன், செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு றோயல்

மேலும்...
அரசியல் நோக்கமின்றி இலங்கைக்கு உதவியளிக்க தயார்: ரணிலிடம் சீன ஜனாதிபதி உறுதி

அரசியல் நோக்கமின்றி இலங்கைக்கு உதவியளிக்க தயார்: ரணிலிடம் சீன ஜனாதிபதி உறுதி 0

🕔20.Oct 2023

நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய உரையானது இலங்கையின் மூலோபாய அமைவிடத்தின்

மேலும்...
பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன?

பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்: இன்றைய ஜும்ஆ பிரசங்கங்கள் வலிறுத்தியவை என்ன? 0

🕔20.Oct 2023

– மரைக்கார் – ‘வக்ஃபு’ செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில், இன்று (20) வெள்ளிக்கிழமை அதிகமான பள்ளிவாசல்களில் குத்பா பிரசங்கம் நடத்தப்பட்டன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தலைப்பில் ஜும்ஆ தினமாகிய இன்று பள்ளிவாசல்களில் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டன. ‘வக்ஃபு’ என்பதை – ‘ஒரு சொத்தின்

மேலும்...
நாடாளுமன்றத்தினுள் வைத்து எம்.பியொருவர் தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா புகார்

நாடாளுமன்றத்தினுள் வைத்து எம்.பியொருவர் தன்னைத் தாக்கியதாக, ராஜாங்க அமைச்சர் டயானா புகார் 0

🕔20.Oct 2023

நாடாளுமன்றத்தினுள் வைத்து – தன்னை – நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கியதாக ராஜாங்க அமைச்சர்  டயானா கமகே இன்று (20) சபையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போது அமைச்சர் இதனைக் கூறினார். தான் சபையிலிருந்து வெளியே சென்ற போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னை தாக்கியதாகவும் இது தொடர்பில்

மேலும்...
Shocking news: மின்சார கட்டணம் இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு

Shocking news: மின்சார கட்டணம் இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு 0

🕔20.Oct 2023

மின்சாரக் கட்டணத்தை இன்று முதல் அதிகரிப்பதற்கு மின்சார சபைக்கு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலையான கட்டணத்தை 150 ரூபாவில் இருந்து 180 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான

மேலும்...
இஸ்ரேலுக்கான பைடனின் ‘குடுட்டு ஆதரவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பணிப்பாளர் ராஜிநாமா

இஸ்ரேலுக்கான பைடனின் ‘குடுட்டு ஆதரவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பணிப்பாளர் ராஜிநாமா 0

🕔19.Oct 2023

ஹமாஸுடனான போரில் – இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தொடர்ந்து அனுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகாரங்களுக்கான காங்கிரஸ் மற்றும் பொது விவகார பணிப்பாளராகக் கடமையாற்றிய ஜோஷ் போல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என, த நிவ்யோக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும்...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 24 மணி நேரத்தில் 04 சிறுவர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 24 மணி நேரத்தில் 04 சிறுவர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொலை 0

🕔19.Oct 2023

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் நான்கு பாலஸ்தீனச் சிறுவர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக பலஸ்தீனிலுள்ள சிறுவர்கள் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு (Defense For Children International-Palestine) தெரிவித்துள்ளது. 15 முதல் 17 வயதுக்குட்பட்ட இரு சிறுவர்கள் புதன்கிழமை பிற்பகல் கொல்லப்பட்டதாகவும், மற்ற இருவர் இன்று (19) அதிகாலையில் கொல்லப்பட்டதாகவும் அந்த

மேலும்...
பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர்

பாடசாலை உணவுத் திட்டம் அடுத்த ஆண்டுக்கும் நீடிக்கப்படும்: கல்வியமைச்சர் 0

🕔19.Oct 2023

நாடு முழுவதிலும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் பயிலும் 1.6 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள ‘பாடசாலை உணவுத் திட்டம்’ 2024 ஆம் ஆண்டுக்கும் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற ‘பாடசாலை உணவுத் திட்டத்தின்’ முதலாவது உலகளாவிய உச்சி

மேலும்...
“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி

“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி 0

🕔19.Oct 2023

இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார். சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான

மேலும்...
முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்: பலஸ்தீன தூதுவரிடம் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்: பலஸ்தீன தூதுவரிடம் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔19.Oct 2023

எல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரடம் தனது ஆழ்ந்த கவலையையும் இதன்போது அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட்

மேலும்...
அஜித் மன்னபெரும எம்.பி, நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தம்

அஜித் மன்னபெரும எம்.பி, நாடாளுமன்ற அமர்வுகளிலிருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தம் 0

🕔19.Oct 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும – இன்று (10) முதல் நான்கு வாரங்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மன்னபெரும – இன்று தொடக்கம் நாடாளுமன்றத்தில் இருந்து 04 வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார். இன்று காலை நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற

மேலும்...
தேர்தல் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் 0

🕔18.Oct 2023

தேர்தல் முறைமையில் சீர்திருத்தங்களை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 09 உறுப்பினர்களை நியமித்துள்ளார். திங்கட்கிழமை (ஒக்டோபர் 16) வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு:

மேலும்...
நகரமயமாக்கல் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சர் பிரசன்னவிடம் கையளிப்பு

நகரமயமாக்கல் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சர் பிரசன்னவிடம் கையளிப்பு 0

🕔18.Oct 2023

– முனீரா அபூபக்கர் – இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்து நிலையில், இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று (17) நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின்

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்; நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔18.Oct 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (18) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக கடந்த 03 ஆம் திகதி வெளியான நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அந்த விடயம் ஒழுங்கு புத்தகத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பயங்கரவாத

மேலும்...
அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோட்டம்

அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பியோட்டம் 0

🕔18.Oct 2023

அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் நேற்றிரவு, இலக்கம் 54 கிருலப்பனை மாவத்தை எனும் இடத்துக்கு அருகில், வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சந்தேக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்