பசீரும் ஹக்கீமும்: பகைமைக்கு வெளியே… 0
– அஹமட் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தும் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள். சில வருடங்களாக இருவருக்குள்ளும் நிலவி வந்த முரண்பாடுகள், இப்போது பகையாகியிருக்கின்றது. மு.கா. தவிசாளர் பதவியிலிருந்து பசீரை ஹக்கீம் விலக்குமளவுக்கும், மு.கா. தலைவர் பதவியிலிருந்து ஹக்கீமை விரட்டியடிப்பேன் என்று பசீர் சபதமெடுக்கும் அளவுக்கும், அந்தப் பகைமை