கொழும்பு கொம்பனித் தெருவில், மூன்று குண்டுகள் கண்டுபிடிப்பு

🕔 September 22, 2017

கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மூன்று குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

வோக்சல் வீதியில் அமைந்துள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வாகனத் தரிப்பிடத்தில், இந்தக் குண்டுகள் காணப்பட்டுள்ளன.

வட்டமாக கொங்றீட் இடப்பட்ட பகுதியிலிருந்து மேற்படி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து குண்டுகளை செயலிழக்கும் படையினர், குறித்த இடத்துக்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்