பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு 0
நாட்டில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் மக்கள் ஒருபுறம் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் நிலையைில் – மேல், வடமேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்யக் கூடும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலும் மழை