டைட்டானிக் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர், விமான விபத்தில் பலி

டைட்டானிக் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர், விமான விபத்தில் பலி 0

🕔23.Jun 2015

டைட்டானிக் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொர்னர் (James Horner),  நேற்று திங்கட்கிழமை காலை – விமான விபத்தில் பலியானார். ஃபீல்ட் ஓஃப் ட்ரீம்ஸ், பிரேவ்ஹார்ட், டைட்டானிக், ஏலியன்ஸ், அப்போலோ -13, அவதார், எ பியூட்டிஃபுல் மைண்ட் உள்ளிட்ட திரைப் படங்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள  சண்டா பார்பரா அருகே, திங்கள்கிழமை காலை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் நாஜீம் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் நாஜீம் நியமனம் 0

🕔22.Jun 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். இப் பல்கலைக்கழகத்தின்  முன்னைய உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நேற்றைய தினத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய உபவேந்தராக பேராசிரியர் நாஜிம், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் நாஜிம் பதவி வகிக்கவுள்ளார்.

மேலும்...
புலிகள் முகாமாகப் பயன்படுத்திய, கிளிநொச்சி பள்ளிவாசலை மீள் நிர்மாணிக்க உதவுமாறு கோரிக்கை

புலிகள் முகாமாகப் பயன்படுத்திய, கிளிநொச்சி பள்ளிவாசலை மீள் நிர்மாணிக்க உதவுமாறு கோரிக்கை 0

🕔22.Jun 2015

– பாறுக் ஷிஹான் – விடுதலை புலிகளின் காலத்தில், அவர்களின் மினி முகாமாகவும், சிறிய வைத்தியசாலையாகவும் இயங்கி வந்த – கிளிநொச்சி முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல்,  மீளவும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. குறித்த பள்ளிவாசல், தற்போது புதிதாக நிர்மாணம் பெற்று வரும் நிலையில், அப்பிரதேசத்தில் முன்பு வாழ்ந்த முஸ்லிம் மக்கள் – மீளவும் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டி

மேலும்...
சாய்ந்தமருதில் சக்காத் திட்டத்தினூடாக, உலர் உணவு வழங்கி வைப்பு

சாய்ந்தமருதில் சக்காத் திட்டத்தினூடாக, உலர் உணவு வழங்கி வைப்பு 0

🕔21.Jun 2015

-எம்.வை. அமீர், எம்.ஐ. சம்சுதீன்- சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் அனுசரணையில், ஹிதாயா பவுண்டேசனின் சக்காத் திட்டத்தின் ஊடாக, உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது – மல்ஹாருஸ் சம்ஸ் மகாவித்தியாலயதிதில் இடம்பெற்றது. டொக்டர் என். ஆரீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது நலன்புரி மன்றத்தின் ஆலோசகர் – சாய்ந்தமருது பிரதேச செயலாளர்

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பிரதிமைச்சர் விஜயகலா விஜயம், அரசியல் கைதிகளையும் சந்தித்தார்

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பிரதிமைச்சர் விஜயகலா விஜயம், அரசியல் கைதிகளையும் சந்தித்தார் 0

🕔21.Jun 2015

– பாறுக் ஷிஹான் – அரசியல் கைதிகளாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, நேற்று சனிக்கிழமை, மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சந்தித்து உரையாடினார். சிறைச்சாலைக்கு சென்று, அரசியல் கைதிகளைச் சந்தித்து விட்டுத் திரும்பிய பிரதியமைச்சர் விஜயகலா,  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்; இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை

மேலும்...
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வேன்; கி.மா. தவிசாளர் உறுதி

அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வேன்; கி.மா. தவிசாளர் உறுதி 0

🕔21.Jun 2015

–  வி. சுகிர்தகுமார் – அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும் என  கிழக்கு மாகாணசபை தவிசாளர் ஏ.பி. சந்திரதாச கலப்பதி உறுதியளித்தார். அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பினருக்கும் கிழக்கு மாகாணசபை சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பு கலாசார

மேலும்...
தாருஸ்ஸலாமில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு

தாருஸ்ஸலாமில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு 0

🕔21.Jun 2015

– ஜம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை – மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது. மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகாரசபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன் – இந்த இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். மு.காங்கிரசின்

மேலும்...
அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப்  போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு

அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப் போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு 0

🕔21.Jun 2015

– ஏ.எச்.எம். பூமுதீன் – இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு, தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் எனஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக, அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு, நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று,

மேலும்...
பேரீச்சம்பழ விநியோகத்தில், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் புறக்கணிப்பு

பேரீச்சம்பழ விநியோகத்தில், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் புறக்கணிப்பு 0

🕔21.Jun 2015

– பாறுக் ஷிஹான் – புனித நோன்பு மாதத்தினை முன்னிட்டு – யாழ்ப்பாணத்தில் இலவமாக விநியோகிக்கப்பட்ட பேரிச்சம் பழங்கள், இம்முறை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லையென புகார் தெரிவிக்கப்படுகிறது. ரமழான் மாதத்தினை முன்னிட்டுஇ சஊதி அரேபிய அரசாங்கத்தினால், இலங்கை முஸ்லிம்களுக்கென ஒரு தொகுதி  பேரீச்சம் பழங்கள் – இலவசமாக வழங்கப்பட்டன. இந்தப் பழங்கள் தற்போது, நாடளாவிய

மேலும்...
20 ஆவது திருத்தம் : சிங்கள தேசியவாதிகளின் சதி

20 ஆவது திருத்தம் : சிங்கள தேசியவாதிகளின் சதி 0

🕔20.Jun 2015

தேர்தல் மறுசீரமைப்பு என்பது – தற்போது இருக்கின்ற தேர்தல் முறைமையில் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கையாக இருக்கவேண்டும். மாறாக, இருக்கின்ற நல்ல அம்சங்களை சீர்குலைத்து, மேலும் புதிய சிக்கல்களை தோற்றுவிக்கும் முறைமையாக இருக்கக்கூடாது. தற்போது அமுலில் உள்ள முறைமையான விகிதாசார பிரதிநிதித்துவம் 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில், ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றியீட்டிய ஜே.ஆர். ஜெயவர்தனவினால் 1978

மேலும்...
மஹிந்தவின் பேரினவாத மீள் எழுச்சிக்கு எதிராக ஒன்றிணையுமாறு கோரிக்கை

மஹிந்தவின் பேரினவாத மீள் எழுச்சிக்கு எதிராக ஒன்றிணையுமாறு கோரிக்கை 0

🕔20.Jun 2015

– பாறுக் ஷிஹான் –   சிறுபான்மையினரை ஒடுக்கிய மஹிந்தவின் பேரினவாதம் மீண்டும் தலைதூக்குவதை, அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்பட்டு தடுக்க வேண்டுமென  நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும்

மேலும்...
அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் – கிழக்கு மாகாணசபை தவிசாளர் சந்திப்பு

அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் – கிழக்கு மாகாணசபை தவிசாளர் சந்திப்பு 0

🕔20.Jun 2015

– வி.சுகிர்தகுமார் – அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் – கடந்த பல வருடங்களாக எதிர்நோக்கிவருகின்ற வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தொடர்பில், கிழக்கு மாகாணசபை தவிசாளரை, சந்தித்து பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பு, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை – ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் அ. ஹரிகரன் தலைமையிலான

மேலும்...
ரமழானில் அழகு பெறும், யாழ் மாவட்ட பள்ளிவாசல்கள்

ரமழானில் அழகு பெறும், யாழ் மாவட்ட பள்ளிவாசல்கள் 0

🕔20.Jun 2015

– பாறுக் ஷிஹான் – யாழ் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள், ரமழான் மாதத்தினை முன்னிட்டு நிறப்பூச்சு பூசப்பட்டு அழகாக காட்சியளிக்கின்றமையினைக் காண முடிகின்றது. முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல், சின்ன முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல், சிவலை பள்ளிவாசல், குளத்தடி பள்ளிவாசல் என்பன, இவ்வாறு புனித நோன்பு மாதத்தினை முன்னிட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும்,

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு பிரியாவிடை

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு பிரியாவிடை 0

🕔20.Jun 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நிறைவடைகின்றமையினை அடுத்து, அவருக்கான பிரியாவிடை நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலக முற்றலில் நடத்தப்பட்டது. பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்ற இப் பிரியாவிடை நிகழ்வினை, பல்கலைக்கழக ஊழியர்களும், மாணவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இப்

மேலும்...
மனைவிக்கு கொடுத்த ‘பாதி’கள்!

மனைவிக்கு கொடுத்த ‘பாதி’கள்! 0

🕔19.Jun 2015

ஜேர்மனை சேர்ந்த நபரொருவர், தனது விவாகரத்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டமைக்கு இணங்க, தன்னுடைய சொத்துக்களில் சரி பாதியை, அவரின் மனைவிக்கு வழங்கியுள்ள விதம் விநோதமானது. குறித்த நபர், தன்னிடமுள்ள பொருட்களில் பாதியை வழங்குவதற்குப் பதிலாக, அனைத்துப் பொருட்களையும் பாதியாக வெட்டி, அவரின் மனைவியிடம் ஒப்படைத்துள்ளார். இதேவேளை, அந் நபர் – பொருட்களை பாதியாக அறுக்கும் வீடியோ ஒன்றையும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்