இந்தியச் சந்தையிலிருந்து விலகுகிறது ‘மேகி நூடுல்ஸ்’ 0
‘மேகி நூடுல்ஸை’ இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப்பெறுவதாக, ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விடவும், ‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸில்’ காரீயத்தின் அளவு அதிகமாக உள்ளதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ‘மேகி நூடுல்ஸ்’ சோதனைக்குட்படுத்தப்பட்டு