நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு, இன்று வருகிறார் ஷிராந்தி

🕔 June 1, 2015

முன்னாள் ஜShiranthi - 01னாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இயங்கும் ‘சிரிலிய சவிய’ அறக்கட்டளையின் நிதிக் கையாளுகை தொடர்பிலான வாக்கு மூலமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காகவே, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு – அவரை அழைத்துள்ளது.

இன்றைய தினம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில், சிராந்தி ராஜபக்ஷ ஆஜராகவுள்ளமையினை, அவரின்  ஊடக இணைப்பாளர் அனோமா வெலிவிட்டவும்   உறுதிப்படுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்