தாருஸ்ஸலாமில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு

🕔 June 21, 2015

Ifthar - 03– ஜம்சாத் இக்பால் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்ற இப்தார் நிகழ்வொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை – மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகாரசபையின் பிரதித் தலைவருமான சபீக் ரஜாப்தீன் – இந்த இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்.

மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற, மேற்படி இப்தார் நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் வடமேல் மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். Ifthar - 01Ifthar - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்