ரமழானில் அழகு பெறும், யாழ் மாவட்ட பள்ளிவாசல்கள்

🕔 June 20, 2015

Jaffna - Mosque - 03– பாறுக் ஷிஹான் –

யாழ் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள், ரமழான் மாதத்தினை முன்னிட்டு நிறப்பூச்சு பூசப்பட்டு அழகாக காட்சியளிக்கின்றமையினைக் காண முடிகின்றது.

முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல், சின்ன முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல், சிவலை பள்ளிவாசல், குளத்தடி பள்ளிவாசல் என்பன, இவ்வாறு புனித நோன்பு மாதத்தினை முன்னிட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், இப் பள்ளி வாசல்களில் இப்தார் நிகழ்வுகளும், இரவு நேர தொழுகைகளும் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.Jaffna - Mosque - 01Jaffna - Mosque - 02Jaffna - Mosque - 04Jaffna - Mosque - 05

Comments

புதிது பேஸ்புக் பக்கம்