தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி; வீட்டை விட்டு மக்கள் ஓட்டம்: சேத விபரங்கள் அறியப்படவில்லை

0

இந்தோனேஷியா சுமாத்ரா தீவில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6.5 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் பெங்குலு பிரதேசத்திலிருந்து 73 கிலோமீற்றர் தூரத்தில், கடலுக்கடியில்…

நவாஸ் ஷெரீபை காட்டிக் கொடுத்த ‘கலிப்ரி’ எழுத்துரு; பாகிஸ்தான் பிரதமர் சிக்கிய கதை

0

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்தாரல்லவா? ஏன் செய்தார்? உடனே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் என்பீர்கள். தங்கள் நாட்டுக்குத் தெரியாமல் மோசடியாக வெளிநாடுகளில்…

பாகிஸ்தானின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீபின் தம்பி ஷெஹ்பாஸை நியமிக்க முடிவு

0

பாகிஸ்தானின் பிரதம மந்திரி பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, புதிய பிரதமராக – நவாஸ் ஷெரீப்பினுடைய சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள்…

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ் ஷெரீப் ராஜிநாமா

0

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பிரமராக பதவி வகிப்பதற்கு நவாஸ் ஷெரீப் தகுதியற்றவர் என, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை; ஜனாதிபதி டிரம்ப் தடாலடி அறிவிப்பு

0

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 13 லட்சம் திருநங்கைகள்…

விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம்

விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம்

0

கடற்படை விமானமொன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேரும் பலியாகினர். குறித்த விமாத்தில் பலியானவர்கள் அனைவரும் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.…

சீனா – இந்தியா சண்டித்தனம் பேசுகின்றன; எல்லையில் வலுக்கிறது முறுகல்

0

சீனாவின் எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் நுழைந்து, சீன ராணுவத்தினரின் வழக்கமான கடமைகளை செய்யவிடாமல் தடுத்ததன் மூலம்,  எல்லை தொடர்பான சர்வதேச சட்டத்தை இந்தியா மீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன…

தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார்

தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார்

0

‘பொருட்களை உடைத்தால், அதற்கு நீங்களே பொறுப்பு’ என சில கடைகளில் எழுதிப்போட்டிருப்பார்கள். கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர் அங்குள்ள பொருட்களை தவறுதலாக உடைத்தாலும், அதற்குரிய பெறுமதியை உடைத்தவர்கள்தான் செலுத்த வேண்டிவரும்.சீனாவிலுள்ள…

பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம்

0

பெற்றோல் ஏற்றிக் கொண்டு பயணித்த டேங்கர் புரண்டு விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட தீயில் சிக்கி, ஆகக்குறைந்தது 140 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பாகிஸ்தானில்…

இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி

0

“பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்” என்று, ஜோன் ஹொப்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார். எம்.ஐ.5 எனும் பிரித்தானிய உளவு நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான இவர், தனது அதிகாரியின்…

13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு

0

அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, துருக்கி ராணுவ தளங்களில் ஒன்றை மூடுவது மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை நிறைவேற்றினால்,…

பூமியை விட்டு வெளியேறும் காலம் நெருங்கி விட்டது: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

0

மனித இனம் தொடர்ந்தும் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020ஆம் ஆண்டிலும், செவ்வாய்க்கு 2025ஆம் ஆண்டுக்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய…

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது

0

இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் சுமார்  35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் பயணம் செய்த பெண்ணொருவர் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார்.சஊதி…

முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

முஸ்லிம்களை குறி வைத்து, வாகனத்தினால் மோதி தாக்குதல்; ஒருவர் பலி: லண்டனில் சம்பவம்

0

ரமழான் கடமையை நிறைவு செய்து விட்டு, பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களைக் குறி வைத்து வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பிரித்தானியாவின் லண்டன் வடக்குப்…

சில நூறு யூரோக்களுக்காக, 58 உயிர்கள் பலி; லண்டன் தீ விபத்தின் காரணம் கண்டு பிடிப்பு

0

கட்டட ஒப்பந்தகாரர்கள், சில  கட்டட நிர்மாணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, குறைந்த விலையில் குறித்த ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வதுண்டு. இதன் காரணாக, சிபாரிசு செய்யப்பட்ட தரமான பொருட்களைப் பயன்படுத்தி குறித்த கட்டடத்தை…