தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டு விட்டார் என, இஸ்ரேல் அறிவிப்பு

0

ஹிஸ்புல்லா அமைப்பின் ஹசன் நஸ்ருல்லாஹ் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. ஆனால், இது குறித்து எந்தக் கருத்தையும் ஹிஸ்புல்லா வெளியிடவில்லை. நேற்று வெள்ளிக்கிழமை மாலை லெபனான் தலைநகர்…

இஸ்ரேலிய இனப்படுகொலை; காஸாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: 41.1 வீதமானோர் குழந்தைகள்

0

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் குறைந்தது 40,534 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 93,778 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.…

பாகிஸ்தானிய யாத்திரீகர்கள் பயணித்த பஸ் ஈரானில் விபத்து: 28 பேர் மரணம்

0

பாகிஸ்தானிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் – நேற்று செவ்வாய்கிழமை இரவு (20) ஈரானில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 28 பயணிகள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரச ஊடகம்…

ஒக்டோபர் 07 இஸ்ரேலிய தாக்குதலின் மூளையாகச் செயற்பட்ட யஹ்யா சின்வர், ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராக அறிவிப்பு

0

ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராகத் யஹ்யா சின்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. காஸாவிலுள்ள யஹ்யா சின்வர் – ஹமாஸ் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்களில்…

எனது தாய் அரசியலுக்கு திரும்ப மாட்டார்: பதவி துறந்த பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவின் மகன் தெரிவிப்பு

0

பங்களாதேஷ் பிரதமர் பதவியை ராஜிநாமாச் செய்த ஷேக் ஹசீனா, அரசியலுக்குத் திரும்ப மாட்டார் என்று – அவரின் மகன் சஜீப் வாஜித் ஜாய் பிபிசிக்கு நேற்று (05)…

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா: நாட்டை விட்டும் தப்பிச் சென்றார்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா: நாட்டை விட்டும் தப்பிச் சென்றார்

0

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்து விட்டு, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். ஊரடங்கு உத்தரவை புறக்கணித்த நிலையில், மக்கள் – டாக்காவிலுள்ள பிரதமரின்…

ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் வைத்து கொலை

0

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஈரான்…

நேபாளத்தில் விமானம் விபத்து: 18 பேர் மரணம்; ஓட்டுநர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு

0

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானமொன்று புறப்படும் வேளையில் விபத்துக்குள்ளான போது 18 பேர் உயிரிழந்தனர். திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு…

ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்திய இளைஞர், அவரின் கட்சி அங்கத்தவர் என தகவல்

0

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் எனும் 20 வயது இளைஞர் என அடையாம் காணப்பட்டுள்ளார். டிரம்ப்…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: சம்பவம் குறித்து, அவர் சொல்வது என்ன?

0

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – நொவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், அவர் நலமாக…

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனின் இரண்டு கைத்துப்பாக்கிகள் 55 கோடி ரூபாய் தொகைக்கு விற்பனை

0

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனுக்குச் சொந்தமான இரண்டு கைத்துப்பாக்கிகள் ஏலத்தில் 1.4 ஸ்ரேலிங் பவுன் (இலங்கை பெறுமதியில் 55 கோடி ரூபாய்) தொகைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. அவர்…

ஈரான் ஜனாதிபதி தேர்தலில், மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என அறிவித்துள்ள, டொக்டர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி

0

ஈரானின் புதிய ஜனாதிபதியாக டொக்டர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எண்ணப்பட்ட 03 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் மசூத் பெசெஷ்கியன் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார். இவரை…

பிரித்தானிய தேர்தல்: தொழிலாளர் கட்சி வென்றது; முஸ்லிம் பகுதிகளில் ஆதரவு இல்லை

0

பிரித்தனியாவில்14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை பழமைவாத (கன்சர்வேடிவ்) கட்சி சந்தித்திருக்கிறது. இதன் மூலம் புதிய…

சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி

சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி

0

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நேற்று (02) ’போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்…

காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண் வைத்தியர் கைது

0

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் ஆணுப்பை வெட்டிய பெண் வைத்தியர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. வார்ட்…