எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
– க. கிஷாந்தன் –எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலையொன்றுடன் தொடர்புபட்ட இருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இன்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தார்.…
