வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

🕔 December 2, 2015
Budjet - 012ரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, 2016 ஆம் ஆண்டுக்கான வரவு  – செலவுத் திட்டத்தினை, கடந்த 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்பித்தார்.

இதற்கிணங்க, கடந்த 21ம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த விவாதம் எதிர்வரும் 19ம் திகதி வரை நடைபெற்று, அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு வரவு – செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான  வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்