முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு

🕔 November 27, 2015

Jhonston - 012முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவருடைய வருமானங்கள் மற்றும் சொத்து விபரங்களை 2010ம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வழங்க தவறியமைக்கு எதிராகவே, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்