ஜனாதிபதி மைத்திரி மோல்டா பயணம்
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டாவுக்கு பயணமானார். பொதுநலவாய நாடுகளில் மாநாடு நாளை 27 ஆம்…
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டாவுக்கு பயணமானார். பொதுநலவாய நாடுகளில் மாநாடு நாளை 27 ஆம்…
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மாணம் ஒன்றினை எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. பொய்யான தரவுகளை முன்வைத்து 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக…
நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டமை காரணமாக – நீர், மின்சாரம்…
‘மவ்பிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ பத்திரிகைகளின் உரிமையாளர் டிரான் அலஸ், ஜனாதிபதி மைத்திரியின் பக்கம் சாய்வதற்கான கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவருக்கு வக்காளத்து…
சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்திடம், சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இந்த வழக்குத்…
ஏழாம் வகுப்பு மாணவனின் புத்தகத்தை – முதலாம் ஆண்டு மாணவன் வாசித்ததைப் போன்று, வரவு செலவு அறிக்கையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் வாசித்திருந்தார் என்று, ஜே.வி.பி தலைவர்…
வரவு – செலவுத் திட்டத்தில் விலை குறைக்கப்பட்ட அத்தியவசியப் பொருட்களை, அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு, நுகர்வோர் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.…
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடித்தம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து கிடைத்துள்ளது.நாடாளுமன்ற தவிசாளர் குழு…
புகை பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணமானது, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்குப் பொருந்தாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தொகையானது, நான்கு சக்கர வாகனங்களுக்கு…
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திலுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காகவும், அது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்காகவும் வழங்கப்பட்டிருந்த கால எல்லை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.மாகாணசபைகள் மற்றும்…
வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய…
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி அணியினர், தமது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து, மூடிய அறைக்குள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.இதன்போது, தமது தரப்பில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவின்…
புதிய அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு–செலவுத் திட்ட முன்மொழிவானது அலங்கோலமான பிச்சைக்காரனுக்கு பவுடர் போட்டு, அவனை அலங்கரித்துவிட்டதைப் போன்று அமைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். 2016ஆம் நிதி…
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இதைச் சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில், இந்த வரவு –…
வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையினை அடுத்து, நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு நிறைவில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…