தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

உள்ளுராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு, உட்கட்சி பிரச்சினைதான் காரணமாம்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பிரச்சினை காரணமாகவே உள்ளுராட்சி சபை தேர்தல்களை அரசாங்கம் 06 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.சுதந்திரக் கட்சியின் உட்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு ஏற்படாமையினைஅடுத்தே, உள்ளுராட்சி சபைகளுக்கான…

தாஜுதீன் கொலைச் சந்தேக நபர் திஸ்ஸ, வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி

தாஜுதீன் கொலைச் சந்தேக நபர் திஸ்ஸ, வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி

0

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரெனக் கருதப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவர், நாட்டை விட்டுக் கடல் வழியாகத் தப்பிச் செல்ல…

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் நீடிப்பு

0

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக் காலம், 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றம் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.எதிர்வரும் 2015 டிசம்பர் 31ஆம் திகதியுடன் பதவிக் காலம் பூர்த்தியாகின்ற,…

ஊடகவியலாளர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும்; அமைச்சர் ஹரின்

0

ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ‘ஸ்மார்ட் ஃபோன்’ மற்றும் விசேட சலுகைகளுடன் கூடிய தொலைத் தொடர்பு இணைப்பினை வழங்கவுள்ளதாக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.…

‘சிங்க லே’ ஸ்டிகர் கலாசாரம்; இனக்கலவரமொன்றுக்கான முன்னேற்பாடு?

0

இலங்கை முழுவதும் தற்போது ஸ்டிக்கர் கலாசாரமொன்று, திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது, இனக்கலவரமொன்றுக்கான முன் ஆயத்தமாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ…

லசந்த கொலை விவகாரம்; கோட்டாவை நோக்கி, இன்னொரு பூதம்

லசந்த கொலை விவகாரம்; கோட்டாவை நோக்கி, இன்னொரு பூதம்

0

புகழ்பெற்ற ஊடகவியலாளரும், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க, தன்னைப் படுகொலை செய்தவர்கள் பயணித்த வாகன இலக்கங்களை எழுதி வைத்ததாகக் கூறப்படும் புத்தகமொன்றினை, முன்னாள் பாதுகாப்பு…

பொதுபலசேனாவின் காட்டுமிராண்டித்தனத்துக்கு, நல்லாட்சியில் இடமளிக்கக் கூடாது; ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் றிசாத் கடிதம்

0

– அஷ்ரப் ஏ. சமத்- புனித குர் ஆனை தடைசெய்யவேண்டும் என, பொதுபலசேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்து, இனங்களுக்குக்கிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தக்…

தாஜுதீன் விவகாரம்; தகவல் வழங்க, டயலொக் நிறுவனம் இணக்கம்

தாஜுதீன் விவகாரம்; தகவல் வழங்க, டயலொக் நிறுவனம் இணக்கம்

0

முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூடீனின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்க தனியார் கையடக்க தொலைபேசி வழங்குநரான டயலொக் டெலிகொம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொலை என்ற அடிப்படையில் தாஜூடீனின்…

‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’; தாருஸ்ஸலாம் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர்

‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’; தாருஸ்ஸலாம் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர்

0

‘உளநோய்களும் உளப் பரிசுத்தமும்’ என்ற தலைப்பிலான இஸ்லாமிய விரைவுரை நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெறவுள்ளது. ஜாமியா…

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு

0

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்கிற பாடத் திட்டமொன்றினை, பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும்…

‘எவன் கார்ட்’ தலைவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை; சட்டத்தரணி தெரிவிப்பு

0

எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தத் தகவலை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நாமல் ராஜபக்ஷவின் அப்பனின் கட்சியல்ல; அமைச்சர் டிலான் காட்டம்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியல்ல என்பதை, அவரின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.…

கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை

கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை

0

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது தொடர்பான செய்திகளை…

முஸ்லிம் மக்கள் சட்டரீதியாக இழந்த தமது காணிகளை மீளப்பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; அமைச்சர் ஹக்கீம்

0

“முறையீனமான வகையில், தமது சொந்தக் காணிகளைப் பறிகொடுத்த மக்கள், அவற்றினை மீளப் பெறும் வகையில், நான் நீதியமைச்சராக இருந்த பொழுது, காணி மீட்பு சட்டத்திருத்தத்தை வரைந்தேன். ஆனால்,…

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு

0

அரச ஊழியர்களின் அடிப்பபடைச் சம்பளம் அடுத்த வருடம் முதல் 02 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்டும் என்று,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அண்மையில் அரச…