ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி பயணமானார்.பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முன்னாள்…
