அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன், ஜனாதிபதி ஒப்பந்தம்
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று சனிக்கிழமை கைச்சாத்திட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம்…
