தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால்…

10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு 10 லட்சம் விருப்புகளை (Likes) தாண்டியுள்ளன. மேற்படி பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 18 மாதங்களே ஆகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். நுகேகொட, பூகொட வீதியிலலுள்ள, அவரின் அலுவலகத்தில்…

ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி

0

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்னை சுசந்திகா ஜயசிங்க இன்று சனிக்கிழமை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இவர் இவ்வாறு…

பஸில் மற்றும் ரஞ்சித் ஆகியோரிடம் இன்று விசாரணை

0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் ஆகியோர், இன்று வெள்ளிக்கிழமை பாரிய நிதி மோசடிகளை விசாரணை…

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு

0

உள்ளூராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக்காலம் இம் மாதத்துடன் நிறைவடைவதாக, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அந்த வகையில், 23 சபைகளின் பதவிக் காலம்…

அஸர் தொழுகையின் பின்னர், அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம்

அஸர் தொழுகையின் பின்னர், அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம்

0

– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் ஆளுநர் அலவி மொலானாவின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவசல் மையவாடியில்…

மாவனல்லை கலவரத்தின் போது, அலவி மௌலானா பெரும் சேவை செய்தவர்; ஹிஸ்புல்லாஹ்

மாவனல்லை கலவரத்தின் போது, அலவி மௌலானா பெரும் சேவை செய்தவர்; ஹிஸ்புல்லாஹ்

0

முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி முன்னாள் அமைச்சருமான மர்ஹும் அலவி மௌலானாவின் இழப்பு, முஸ்லிம் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்…

ஜே.வி.பி. முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மரணம்

0

ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரும் மக்கள் ஊழியர் கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ஸ அமரசிங்க, இன்று புதன்கிழமை 73ஆவது வயதில் மரணமடைந்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், இன்று காலை அவர்…

சீனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 180 கோடி ரூபாய் பெறுமதியான கொகய்ன் மீட்பு

0

இறக்குமதி செய்யப்பட்ட சீனியுடன் மறைந்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் எடையுடைய கொகய்ன் போதைப் பொருளினை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனிக் கொள்கலன் உள்ளே,…

கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம்

0

– றிசாத் ஏ காதர் – இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி, அடிக்கடி மின் வெட்டு இடம்பெறுகின்றமை…

மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட தயாரில்லை; அமைச்சர் பைசர் முஸ்தபா

மனசாட்சிக்கு விரோதமாக செயற்பட தயாரில்லை; அமைச்சர் பைசர் முஸ்தபா

0

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டால், அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று  மாகாண சபைகள் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர்…

மஹரகம வைத்தியசாலைக்கு 50 லட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கிய முஸ்லிம் சகோதரர்

மஹரகம வைத்தியசாலைக்கு 50 லட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கிய முஸ்லிம் சகோதரர்

0

– அஸ்ரப் ஏ சமத் –மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையாகவுள்ள பெட்  ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை கொள்முதல் செய்யும் பொருட்டு, கண்டி கட்டுக்கஸ்தோட்டயைச் சேர்ந்த ரஊப் ஹாஜியார் என்பவர்…

முன்னாள் நீதவான் திலின கமகேயின் பிணை அனுமதி ரத்து

முன்னாள் நீதவான் திலின கமகேயின் பிணை அனுமதி ரத்து

0

கொழும்பு மேலதிக முன்னாள் நீதவான் திலின கமகேவின் பிணை அனுமதியை தற்காலிகமாக ரத்துச் செய்து, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோட்டாவை மக்கள் கோருகின்றனராம்; அவரே கூறுகிறார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோட்டாவை மக்கள் கோருகின்றனராம்; அவரே கூறுகிறார்

0

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, தன்னிடம் பலர் கோரிக்கை விடுத்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் ஜனாதிபதியாக வந்தால், தற்போதைய சிக்கலை சரியான…