தகவல் அறியும் சட்டமூலம்; இன்று வாக்கெடுப்பு
தகவல் அறியும் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் இன்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது. சபாநாயகரின் தலைமையில் காலை 10…
