டயர் தருகிறார்களில்லை; மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கவலை
தனது வாகனங்களுக்கான டயர்களைக் கூட, அரசாங்கம் வழங்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்று மஹிந்தவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக்…
தனது வாகனங்களுக்கான டயர்களைக் கூட, அரசாங்கம் வழங்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகமொன்று மஹிந்தவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக்…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை, எவரெவர் பணயக் கைதியாக வைத்திருந்தனர் என்பதையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் – மக்கள் புரியும்படி தெளிவாக வெளிக்கொணர்வது தலைவர் ரஊப்…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்,…
பிரதியமைச்சர் பாலித தெவரபெரும, மின்விசிறியில் கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மத்துகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக…
பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
மீகஹதென்ன பாடசாலையொன்றில், தனது ஆரவாளர்களின் பிள்ளைகளுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் தீர்வு வழங்காவிட்டால், நல்லாட்சி அரசாங்கத்தில்…
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.ரி.வி. கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் இன்றுசெவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம்…
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்விஷன் மேலதிக செயலாளர் காமினி செனரத்,…
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பணச் சலவைக் குற்றச்சாட்டின் பேரில்…
உள்ளூராட்சி சபைகள் சிவவற்றின் ஆயுட் காலங்களை நீடிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 23 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன. இந்தஉள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலங்கள் கடந்த வருடம் டிசம்பர் 31ம்…
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் அத்தே ஞானசார தேரர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மீண்டும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு, இலங்கை முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாட்டுக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.…
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை நவலோக வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று…
தகவலறியும் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நிறைவேறியது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. தகவல்களை அறிந்து கொள்ளும்…
தகவலறியும் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கத்தின் கட்டமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என்று, அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். அடுத்தடுத்து…
மஹிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு, நேற்றைய தினம் முதல் – முற்றாக அகற்றப்பட்டுள்ளது. மஹிந்தவின்…