தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைந்த எதிரணியினுடைய நிழல் அமைச்சரவையின் பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார், ஒன்றிணைந்த எதிரணியினர் அவர்களது அமைச்சரவை எவ்வாறு இருக்கும் என்பதற்கான நிழல்…

தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது

0

– க. கிஷாந்தன் – கொட்டகலை பகுதியில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று…

முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் – முஸம்மில் இன்று வியாழக்கிழமை…

பௌத்தனாக அச்சம் கொள்கிறேன்; மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள புதுக் கவலை

பௌத்தனாக அச்சம் கொள்கிறேன்; மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள புதுக் கவலை

0

பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள இடம், இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம், பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொரட்டுவயில் நேற்று புதன்கிழமை…

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு

0

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதித்து வருகின்றமைக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வார இறுதிக்குள் – இந்த வழக்கினைத்…

பிறை தென்பட்டது; நாளை நோன்புப் பெருநாள்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

0

ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் நாளை புதன்கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.…

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது; அமைச்சர் ஹக்கீம்

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சக்திகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது; அமைச்சர் ஹக்கீம்

0

இலங்கையில் முஸ்லிம்களுக்கு, தீய இனவாத சக்திகளின் அண்மைக் காலச் செயற்பாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள போதிலும், நல்லாட்சி அரசாங்கம் அதற்கு இடமளிக்க மாட்டாது என நாம் திடமாக நம்புகின்றோம் என்று ஸ்ரீலங்கா…

வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

0

வாகனமொன்றின் மீது இன்று செவ்வாய்கிழமை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இச்சம்பவம் பன்னிபிட்டிய – ஹம்பகஸ்ஹதர பிரதேசத்தில் இடம்பெற்றது. தமது உத்தரவை மீறி சென்ற வாகனம் மீதே,…

கொத்துக் குண்டு பயன்படுத்தியிருந்தாலும் தப்பில்லை; மெக்ஸ்வெல் பரணகம

கொத்துக் குண்டு பயன்படுத்தியிருந்தாலும் தப்பில்லை; மெக்ஸ்வெல் பரணகம

0

இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகளை ராணுவத்தினர் பயன்படுத்தியிருந்தாலும், அது சட்டவிரோதமானதல்ல என்று, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.…

கல்லடி ஆற்றில் குதித்து, இளைஞர் தற்கொலை முயற்சி

கல்லடி ஆற்றில் குதித்து, இளைஞர் தற்கொலை முயற்சி

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து சுமார் 19 வயதுடைய இளைஞன் ஒருவர்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.மேற்படி சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்…

முஸ்லிம் விரோத செயற்பாடு; அரசு மீது அவநம்பிக்கை ஏற்படலாம்: ஜனாதிபதிக்கு றிசாத் கடிதம்

முஸ்லிம் விரோத செயற்பாடு; அரசு மீது அவநம்பிக்கை ஏற்படலாம்: ஜனாதிபதிக்கு றிசாத் கடிதம்

0

முஸ்­லிம்கள் மீது முன்­னெ­டுக்­கப்­படும் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக, உரிய நட­வ­டிக்கை எடுக்­காமல் விட்டால், நல்­லாட்சி அரசாங்­கத்தின் மீதான முஸ்­லிம்­களின் ஆத­ரவு இல்­லா­ம­லாகி விடும் என்று, அமைச்சர் ரிஷாட்…

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழர் நியமனம்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழர் நியமனம்

0

இலங்கை மத்திய வங்கியின்புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசாமி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இத்தகவல வெளியிட்டுள்ளது. அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர், இந்த நியமனம்…

இடைநிறுத்தப்பட்ட கலீல் மௌலவியை, உச்சபீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீம் பரிந்துரை

இடைநிறுத்தப்பட்ட கலீல் மௌலவியை, உச்சபீடத்துக்கு இணைத்துக் கொள்ளுமாறு ஹக்கீம் பரிந்துரை

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட, மௌலவி ஏ.எல்.எம். கலீலை மீண்டும் உச்ச பீடத்தில் இணைத்துக் கொள்வதற்கு கட்சியின் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் உச்சபீடத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கட்சியின்…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை

0

மோசடியாக அட்டோனி பத்திரத்தினை தயாரித்து நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான்…

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

0

நேற்றைய தினம் வியாழக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவுற்ற 23 உள்ளூராட்சி சபைகளில் 18 சபைகள் –  விசேட ஆளுநர்  ஒருவரின்  கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள்…