தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

0

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவினை தெரியப்படுத்தும் வகையில், அவை அடைக்கப்பட்டுள்ள போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார…

தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர்

தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர்

0

தகவலறியும் சட்ட மூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார் என நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்…

பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’

பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’

0

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட…

உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல்

உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல்

0

பாத யாத்திரை செல்வதனால்,  உடல் எடையை வேண்டுமானால் குறைக்க முடியும். அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினர், முன்னாள்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது

0

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கொழும்பு குற்றப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். அரசாங்க வாகனத்தினை முறைகேடாகப்…

ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது

0

துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக ரணதுங்க, ஊடகவியலாளர்  ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று வியாழக்கிழமை சமரசத்துக்கு…

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரில் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். இவருடன் மேலும் ஐவரையும் கைது செய்து நீதிமன்றில்…

பிரதமருக்கு, பஷீர் கடிதம்; தேசப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்கள் குறித்தும் எச்சரிக்கை

பிரதமருக்கு, பஷீர் கடிதம்; தேசப் பற்றாளர்கள் போல் நடிப்பவர்கள் குறித்தும் எச்சரிக்கை

0

முஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் முப்பது வீத வாக்கு வங்கி, இலங்கையின் தேர்தல் அரசியலில் அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்ற படிப்பினையை, எதிர்காலத்திலும் செல்லுபடியாக்கும் திட்டம் ஒன்று உள்ளதாகச்…

லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார்

லசந்த கொலை வழக்கு; சந்தேக நபர் அடையாளம் காட்டப்பட்டார்

0

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வுப் பிரிவின் சாஜன்ட் மேஜர் – இன்று அடையாளம் காட்டப்பட்டார். கல்கிசை…

பதவிகள் பறிக்கப்படும்; ஜனாதிபதி எச்சரிக்கை

பதவிகள் பறிக்கப்படும்; ஜனாதிபதி எச்சரிக்கை

0

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால…

அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாது; மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாது; மஹிந்த ராஜபக்ஷ

0

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் பாத யாத்திரைக்கு எதிராக எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும், அது – நிறைவேற்றப்படும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சி –  கண்டியில்…

ஜோன்ஸ்டன், மஹிந்தானந்த விரைவில் கைது?

0

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. லங்கா சதொச நிறுவனத்தின் முக்கிய ஆவணங்களை எரித்தமை…

குடும்பச் சொத்தாகிறது மு.காங்கிரஸ்; செயலாளரின் அதிகாரங்கள் தலைவரின் மச்சானிடம்

குடும்பச் சொத்தாகிறது மு.காங்கிரஸ்; செயலாளரின் அதிகாரங்கள் தலைவரின் மச்சானிடம்

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றுக்குரிய அழைப்புக் கடிதங்களை, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மச்சானும், கட்சியின் பிரதி தவிசாளருமான எம். நயீமுல்லா…

முகத்தை மறைத்து பர்தா அணிந்து வந்த ஆண், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது

0

முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிந்திருந்த ஆண் ஒருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகள் வந்திறங்கும் பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை  காலை – இவர் கைது…

சமல்  விரும்பினால், ஜனாதிபதி வழங்குவார்; மஹிந்த தெரிவிப்பு

சமல் விரும்பினால், ஜனாதிபதி வழங்குவார்; மஹிந்த தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ விரும்வினால், அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அமைச்சுப் பதவி வழங்குவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்…