தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு 28 ஆம் திகதி வரை, விளக்க மறியல்

0

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றம்சாட்டு தொடர்பில்,…

இலங்கை வரலாற்றில் அதிகளவான கொகேய்ன் இன்று சிக்கியது

0

இலங்கையில் இதுவரை கால வரலாற்றில், அதிகளவான கொகேய்ன் போதைப் பொருள், இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. பேலியகொட களஞ்சியசாலையிலுள்ள கொள்கலனிலிருந்து சுமார் 274 கிலோ கொகேய்ன் மீட்கப்பட்டுள்ளதாக, போதைப்…

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

0

லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக மேற்கொள்ளப்பட்டுள்ள…

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை

0

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகளுக்கு ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின்…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ச திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்கிழமை மாலை இவர் அனுமதிக்கப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிருந்து, இவர்…

பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, நாமல் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்…

பசில் ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகக் கைது

பசில் ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகக் கைது

0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நிதிக்…

லசந்த கொலையாளிக்கு, வெளிநாட்டு தூதரகத்தில் வேலை; அம்பலமாகும் உண்மைகள்

0

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சார்ஜன் மேஜர் உதலாகம, லசந்தவின்…

முதலாவது துப்பாக்கி உற்பத்தி ஆலை; பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் திறந்து வைத்தார்

0

துப்பாக்கி உற்பத்தி ஆலையொன்று கடவத்தை, இஹல பியன்வில பகுதியில் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது – இலங்கையின் முதலாவது துப்பாக்கி உற்பத்தியாலை என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு…

மு.காங்கிரஸின் சொத்துக்கள் வருமானத்தில் மோசடி?: தட்டிக் கேட்கிறது தவிசாளரின் கடிதம்

மு.காங்கிரஸின் சொத்துக்கள் வருமானத்தில் மோசடி?: தட்டிக் கேட்கிறது தவிசாளரின் கடிதம்

0

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் தொடர்பில் பாரிய முறைகேடுகளும், ஊழல்களும் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் தவிசாளர்…

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; செப்டம்பரில் தீர்ப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது. பராத…

அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு

0

சீனி, டின்மீன் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 அத்தியவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை விபரங்கள், இன்று வியாழக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை…

‘மரிக்கார்’ ராமதாஸ் மரணம்

0

இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் மரிக்கார் எஸ். ராம்தாஸ் தனது 69ஆவது வயதில் நேற்று புதன்கிழமை சென்னையில் மரணமானார்.இலங்கை தமிழ்த் திரைப்­பட மற்றும் நாடக எழுத்­தா­ளரும், நடி­க­ரு­மான மரிக்கார் ராமதாஸ், ‘கோமா­ளிகள்’…

ஜனவரியில் உள்ளுராட்சித் தேர்தல்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2017ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…