முதலாவது துப்பாக்கி உற்பத்தி ஆலை; பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் திறந்து வைத்தார்

🕔 July 15, 2016

Ruwan wijewardana - 097துப்பாக்கி உற்பத்தி ஆலையொன்று கடவத்தை, இஹல பியன்வில பகுதியில் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது – இலங்கையின் முதலாவது துப்பாக்கி உற்பத்தியாலை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இந்த துப்பாக்கி உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார்.

பியன்வில பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி ஆலையானது தோமஸ் என்ட் சன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்