தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் வெற்றி; பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

0

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் இணைத் தலைவர் டயஸ் விஜயகுமார தெரிவித்துள்ளார். உயர்…

பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ்

பெண் சுட்டுக் கொலை; காணித் தகராறு காரணம் என்கிறது பொலிஸ்

0

பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் வெலிஅத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.சுமார் 40 வயதான பெண்ணொருவர், இசுருபுர – லங்கானந்த மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்தபோது, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு…

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு,…

புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு

0

புகையிரதங்களில் மோதுண்டு 250 பேர், இந்த வருடத்தில் – இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று, புகையிரதத் திணைக்கள அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர், புகையிரதங்களில் மோதி தற்கொலை செய்து கொண்டவர்கள்…

உடைந்தது குட்டு; தாருஸ்ஸலாம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அம்பலம்

உடைந்தது குட்டு; தாருஸ்ஸலாம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அம்பலம்

0

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்களின் உரித்து, அவற்றின் வருமானங்கள் தொடர்பில் தற்போது பல்வேறு…

நடைமுறை சட்டத்தின்படி, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

0

நடைமுறையிலுள்ள உள்ளூராட்சிமன்ற சட்டத்தின் அடிப்படையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் மற்றும்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

0

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அரசாங்க வாகனத்தை திருப்பிக் கையளிக்காமல்…

மைத்திரியை சுதந்திரக் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது

0

மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்தவை சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதாக, ஸ்ரீ…

பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர்

பதிலளிக்காமல் உளறிக் கொண்டிருந்தால், ஆவணங்களை வெளியிடுவேன்: மு.கா. தவிசாளர் பசீர்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் தொடர்பில், தான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் தொடர்ந்தும் மேடை உளறல்களைப் பதில்களாக வழங்கிக் கொண்டிருந்தால், கட்சியின் சொத்துக்கள்…

கடமைக்குத் திரும்பா விட்டால், வேலை கிடையாது: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

0

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், தமது பணிப் பகிஷ்கரிப்பினைக் கைவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை முதல், கடமைக்குத் திரும்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கிணங்க கடமைக்குத் சமூகமளிக்காத…

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நேற்று வியாழக்கிழமை கூடிய போது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

நீல் டி அல்விஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

0

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீல் டி அல்விஸ், இன்று வியாழக்கிழமை, தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த, ஜே.ஜே. ரத்னசிறி –…

ஹசனலியின் அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இணக்கம்; சந்திக்கவும் ஏற்பாடு: தூது சென்றார் ஹாபிஸ் நசீர்

0

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தினையும் மீளவும் கையளிப்பதற்கு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இணங்கியுள்ளார் எனத்…

மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

0

மஹிந்­த ­ரா­ஜபக்ஷவுக்கும் ரணில் விக்­கி­ர­ம ­சிங்­க­வுக்கும் இடையில் ‘டீல்’ உள்­ளது என்று, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக தெரிவித்தார். தன்மீதான குற்­றச்­சாட்­டுக்­களிலிருந்து, தன்னைக் பாது­காத்­துக்­கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில்…

பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்கிறது பணிப் பகிஸ்கரிப்பு

0

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும்,  பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும், அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்க சம்மேளனத்துக்கும் இடையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…