புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு

🕔 August 7, 2016

Train - 987புகையிரதங்களில் மோதுண்டு 250 பேர், இந்த வருடத்தில் – இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று, புகையிரதத் திணைக்கள அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர், புகையிரதங்களில் மோதி தற்கொலை செய்து கொண்டவர்கள் எனவும் அவர் கூறினார்.

சமிஞ்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள புகையிரதக் கடவைப் பகுதிகளிலேயே,

இந்த நிலையில், புகையிரத விபத்துக்களைத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியட்சகர் அநுர பிரேமரத்ன தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்