புகையிரதங்களில் மோதி 250 பேர் உயிரழப்பு
புகையிரதங்களில் மோதுண்டு 250 பேர், இந்த வருடத்தில் – இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று, புகையிரதத் திணைக்கள அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர், புகையிரதங்களில் மோதி தற்கொலை செய்து கொண்டவர்கள்…
