தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

0

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை  மாற்றம் ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் எனவும்  திணைக்களம் கூறியுள்ளது.…

அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை

அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை

0

– க. கிஷாந்தன் – நாட்டின் அடுத்த வரவு செலவு திட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முன்வைக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான…

நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ மீது, கப்பம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டொன்று சுமத்தப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுரேஸ்…

வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம்

வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம்

0

வாக்காளர் இடாப்பில் இவ்வருடம், தமது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளத் தவறியவர்களுக்கு, மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதிவரை வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிய முடியும் என்று…

பிரதமர் ரணில், சீனா பறந்தார்

பிரதமர் ரணில், சீனா பறந்தார்

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை சீனா பயணமானார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர், இதன்போது, சீன பிரதமர் உட்பட, பல முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளார். இந்த…

உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே

உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமைக்கு, போலியான காரணங்களை அரசாங்கம் கூறுகிறது: கபே

0

உள்­ளுராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வது ஜன­நா­ய­க விரோத செயல் என்று, கபே எனப்படும்  நீதி­யா­னதும் சுயா­தீ­ன­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்கள் இயக்­கத்தின் ஏற்­பாட்­டாளர் கீர்த்தி தென்­னக்கோன்…

நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி

நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,  சுமார்04 கோடி 27 லட்சம் ரூபா பெறுமதியான  டொயோட்டா லான்ட் க்குரூசர் (Toyota Land Cruiser ) அதி சொகுசு ரக…

இனப் பிரச்சினைக்குத் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பல்ல: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

இனப் பிரச்சினைக்குத் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பல்ல: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0

இனப்பிரச்சினைக்கு வடக்கு – கிழக்கு இணைப்பு தீர்வாகாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் தெரிவித்தார். மாகாண சபைகள்…

கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க

கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க

0

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை, பகிரங்கமாக கிழித்து வீசிய நபர்கள்…

முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில்

முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில்

0

– அஸ்ரப் ஏ சமத் – இலங்கையில் யுத்த காலத்தின்போது, முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் அன்னியோன்யமாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து ஓர் இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தியிருந்தனர் என்று பிரதமர் ரணில்…

ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிறாடு செல்வதற்கு விதித்திருந்த தடையினை கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய, இன்று வியாழக்கிழமை நீக்கி உத்தரவிட்டார். ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கடந்த ஐந்தாண்டுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும்…

ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

0

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை சற்று முன்னர் ஒத்தி வைக்கப்பட்டது. ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றுக்கு கறுப்புப் பட்டியணிந்து வந்து எதிர்ப்பு வௌியிட்டதையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே…

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

0

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம்…

சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு

0

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சட்டவிரோதமான முறையில் கிடைத்த  157.5 மில்லியன் ரூபா பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நிதி மோசடி…

திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

திருத்தப்பட்ட வற் வரி, அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

0

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட வற்வரி சட்டமூலத்தில், அரசியலமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ‘வற் வரி’ தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று…