தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மஹிந்தவின் புதிய கட்சிக்கு செயலாளர் யார்; அம்பலப்படுத்தினார் அமைச்சர் டிலான்

மஹிந்தவின் புதிய கட்சிக்கு செயலாளர் யார்; அம்பலப்படுத்தினார் அமைச்சர் டிலான்

0

பசில் ராஜபக்ஷவின் புராணத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி பாடிக்கொண்டு திரிவதாக, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படும், மஹிந்த தலைமையிலான…

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி, அரசுடமை ஆக்கப்பட்டதாக வரும் செய்திகள் பொய்

0

சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்துக்கு சொந்தமான 157.5 மில்லியன் ரூபா நிதி, அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின்…

மாவட்ட அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டமை, புனரமைப்பு நடவடிக்கையாகும்: சு.க. செயலாளர்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பினை மீறுகின்ற எந்தவொரு உறுப்பினரும், கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்று, அமைச்சரும் – சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று…

சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக, மஸ்தான் எம்.பி. நியமனம்

0

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

விசேட அதிரடிப்படை தளபதியாக, லத்தீப் நியமனம்

0

பொலிஸ் விசேட அதிரடிப்படை தளபதியாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இந்த நியமனத்துக்கான…

நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி

நாட்டில் இருந்தால் வருவேன்; மஹிந்த உறுதி

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதயளித்துள்ளார் என்று, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன…

‘பட்டை’ வியாபாரத்தில் பொலிஸ் அதிகாரி; மாறுவேடத்தில் சென்றவர்களிடம் மாட்டினார்

0

வல்லப்பட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த,   பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கே,…

ராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு

0

ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பதவிக்காலம் மேலும் ஒருவருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயந்த ஜயவீர தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதியின்…

முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம் தொடர்பில், குடும்பத்தாரிடம் விசாரணை

0

முன்னாள் நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்தாரிடம், விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ, அவருடைய வீட்டு மேல்…

உயர்தரப் பரீட்சை கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு, ஆயுட்கால தடை

0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்த, கண்காணிப்பாளர்கள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார். இந்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணி…

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள்; ஜனாதிபதி அறிவுறுத்தல்

0

மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் இடம்பெறும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, சுதந்திரக் கட்சியினர் இந்தத் தேர்தல்களை எதிர்கொள்வதற்குத் தயாராக…

நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே

நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்ட நாமல்…

தடுமாறும் மு.கா. தலைவர்; சூடானார் ஹசனலி

0

– அஹமட் –  மு.கா. தலைவர் ஹக்கீம் சார்பாக அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஒருவரை தொலைபேசியில் அழைத்து, ஹசனலி சூடாகவும்,…

நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். கவார்ஸ் கோப்பரேட்டிவ் எனப்படும் தனியார் நிறுவனத்தின் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி…

பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான, முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணம்

0

உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் அப்றூ மரணமடைந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தன்னுடைய வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளார்.…