தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு

0

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முஸம்மில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில், பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளராக முஸம்மில் கடமையாற்றியபோது…

எட்டு நாட்களின் பின்னர், நாமலுக்கு பிணை

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவவரை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்தார். இவர்களை ஒரு மில்லியன் ரூபாய் ரொக்க…

தாருஸ்ஸலாம் குறித்து மு.காங்கிரசின் பிரசுரம்; கேட்டதற்கு பதிலில்லை என, முக்கியஸ்தர்கள் விசனம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ‘தாருஸ்ஸலாம்: சமகால நிலைமைகள் பற்றிய சுருக்கமான கருத்துரை’ எனும் தலைப்பிலான, 06 பக்கங்களைக் கொண்ட பிரசுரமொன்று, கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மு.காங்கிரசின்…

டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா

டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா

0

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஹோமகமவில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து…

சுதந்திரக் கட்சி வருடாந்த மாநாட்டினை பகிஷ்கரிக்க, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஷ்கரிப்பதற்கு, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானித்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு அடுத்த மாதம் குருணாகலில் நடைபெறவுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த…

மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது

மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீசெல்ஸ் நாட்டுக்கு இரண்டு தடவை பயணித்தமைக்கான செலவு 100 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், இந்தச்…

கொழும்பு மேயராகிறார் ரோசி

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகரசபையின் மேயராக நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரியவருகிறது. தற்போது பிரதமர் காரியாலயத்தில் பணியாற்றிவரும் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகரசபை மேயர்…

மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம்

மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம்

0

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளரான மன்சூர் ஏ. காதர், தன்னை கட்சியின் செயலாளர் எனக் குறிப்பிட்டு உயர்பீட…

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர்

0

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்தப் பரீட்சையில் 03 லட்சத்து 50 ஆயிரத்து 701 மாணவர்கள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள்…

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸாம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, உயர்பீட உறுப்பினர்களுக்கு கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர்…

நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பணிப்பாளராகச் செயற்பட்ட இரேஷா டி சில்வா என்பவரை கைது செய்வதற்கு, இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக்…

கோட்டாவின் அச்சுறுத்தல் காரணமாகவே, நாட்டை விட்டு வெளியேறினேன்: முன்னாள் பொலிஸ் பேச்சாளர்

0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே, தான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றதாக முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.…

றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு

றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு

0

பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, அமைச்சர் றிசாட் பதியுத்தீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘சதோச’ நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட 05 பில்லியன் ரூபா பெறுமதியான…

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா

0

உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் இதனக்…

பதவி துறந்தார் டலஸ்; சு.கட்சிக்குள் முற்றுகிறது முறுகல்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும அறிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர், இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்திய…